சுவலி ஒலிப்புத்தகத் திட்டம் – நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களை ஒலிப்புத்தகமாக உருவாக்கும் உன்னதமான ஒரு திட்டம் இது. இத்திட்டத்தின் வழி மறக்கப்பட்டு வருகின்ற நூல்களை ஒலிநூல்களாகக் கேட்கவும், பார்வையற்றோருக்குத் தரமான நூல்களை வழங்கும் ஒரு முயற்சியாகவும் இத்திட்டம் அமைகிறது. அக்சிலியம் கல்லூரி மாணவர்களின் பங்களிப்புகள் இங்கே இடம்பெறுகின்றன. The Suvali Audiobook Project is a significant initiative aimed at creating audiobooks from nationalized texts. It endeavors to offer quality literature to the visually impaired and reintroduce forgotten books in the form of audiobooks. Auxilium College students’ contributions are highlighted and showcased within this platform.
தமிழறிஞர்களின் நூல்கள்….
மயிலை சீனி. வேங்கடசாமி, நா.வானமாமலை, டாக்டர் மா.இராசமாணிக்கனார், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், ராஜம் கிருஷ்ணன், சு.சமுத்திரம், வ.சுப.மாணிக்கம், லா.ச.ராமாமிர்தம், திரு.வி.கலியாணசுந்தரம், வெ. சாமிநாத சர்மா………….