உங்கள் வாசிப்பு அருமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது.
நீங்கள் கால்டுவெல் அவர்கள் எழுதிய திருநெல்வேலி சரித்திரம், என்ற புத்தகத்தை வாசித்து பதிவிட்டால் பலருக்கும் இங்கு தேவைப்படும்
மேலும் நான் தம்பிரான் வணக்கம் என்ற புத்தகம் தேடிக்கொண்டிருக்கிறேன் இதுவரை எங்கும் ஒளி புத்தகமாக கிடைக்கவில்லை ஆகையால் இந்த புத்தகத்தை வாசித்து நமது செயலியில் பதிவேற்றம் செய்யுங்கள்.
1 comment