பார்வையற்றவர்களுக்கான இந்த செயலியின் மூலம் ஜெயகாந்தன் அவர்களின் கதையை வாசித்து காண்பதற்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
செயலின் முதல் பக்கத்தில் நூல் தெரிவுக்குழு சென்று ஜெயகாந்தன் என்ற தலைப்பை தேர்வு செய்த பிறகு மேலே கதையின் தலைப்பை காண்பிக்கவில்லை வெறும் ஜெயகாந்தன் கதை படித்த நாள் மட்டுமே காண்பிக்கிறது ஆகையால் இந்த செயலியின் அடுத்த மேம்பாட்டில் நூல் தெரிவு கொடுத்த பிறகு நாங்கள் உங்களுக்கு வேண்டிய விருப்பத்தை தேர்வு செய்தவுடன் மேலே அந்தக் கதையின் தலைப்பு இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து
2 comments

மிக்க நன்றி. நீங்கள் சொன்ன மேம்பாட்டுக் கருத்தைக் கவனத்தில் கொள்கிறோம்.
-சுவலி குழு