உங்களின் இந்த இசை கல்வெட்டை கண்டுபிடித்த அனுபவம் மிகவும் சுவாரசியமாக இருந்தது அதோடு அவற்றின் பராமரிப்பு பற்றிய தகவலை கேட்கும் பொழுது மிகவும் அவலமான நிலையில் தமிழனின் வரலாற்றை கிடப்பில் வைத்திருப்பது வருத்தத்திற்குரியது உங்களின் இந்த எழுத்தின் போக்கு ஒரு கருத்தை பாங்குடன் விவரிக்கும் தன்மை மிகவும் பிடித்திருக்கிறது அதுவும் உரையாடுகின்ற வகையிலேயே எழுதியிருக்கும் இந்த பாங்கானது வரவேற்கத்தக்கது.
குறிப்பாக இந்த கட்டுரைத் தொகுப்பை ஒலிப்புத்தகம் திட்டத்திற்கு இலவசமாக வழங்கியது மிக மிக மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கிறேன் அதற்கு உங்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் செலுத்துகிறோம்
உலக அருங்காட்சியகங்கள் ஊடே ஒரு பயணம்.
என்ற உங்களின் வரலாற்று புத்தகத்தை எங்களுக்காக நமது இந்த ஒலிப் புத்தகம் திட்டத்திற்கு நீங்களே வாசித்துப் பதிவிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்
மேலும் அடுத்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது கொஞ்சம் சத்தமாக வாசித்து பதிவிடுங்கள்
1 comment