உங்களின் வாசிப்பின் ஒளி தரமானது சற்று குறைவாக உள்ளது அதாவது உங்கள் பதிவை கேட்கும் பொழுது கவனம் புத்தகத்தின் மீது இல்லாமல் சிதறுகிறது ஆகையால் நீங்கள் புத்தகம் வாசிக்கும் பொழுது மற்ற சத்தங்கள் ஏதும் கேட்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் தயவுசெய்து இந்த கருத்திற்கு செவி சாய்க்க வேண்டும்
1 comment